செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 18, 2018
   
Text Size

கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் விவசாயிகளும் பொலிஸில் பரஸ்பர முறைப்பாடு

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

wildlife[1]

திருகோணமலை – கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு எதிராக சேருநுவர பொலிஸ் நிலையத்தில் விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

 

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக விவசாயிகள் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, விவசாயிகள் தம்மைத் தாக்கியதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும், மாவிலாறு விவசாயிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் (20) கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கந்தளாய் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவர் கந்தளாய் வைத்தியசாலையிலும், விவசாயிகள் மூவர் சேருநுவர வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share
comments

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...17639
மொத்த பார்வைகள்...2148855

Currently are 89 guests online


Kinniya.NET