புதன்கிழமை, மே 23, 2018
   
Text Size

இலங்கை - ஜப்பான் இடையே பலமான நட்புறவு..!!

பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 

Maithri japan

சென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன், அது நம்பிக்கையும் பலமும் மிக்க நட்புறவாக மாறியிருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

 

ஜப்பானுக்கு அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவினால் நேற்று விசேட இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.

டோக்கியோ நகரில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதற்கு கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கலந்துரையாடல்களில் பல்வேறு உடன்பாடுகளுக்கு வரமுடிந்திருப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டை இலங்கை தனது நெருங்கிய நண்பராக கருதி செயற்பட்டுவருவதுடன், எதிர்காலத்திலும் இந்த உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பை வழங்கும் முக்கிய நாடாக ஜப்பான் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜப்பானிய மக்கள் குறித்து இலங்கை மக்களிடம் மிகுந்த மதிப்பு உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜப்பானிய பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கையில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சி நாடகமான ஒஷின் தொலைக்காட்சி நாடகத்தொடரில் ஒஷினின் பாத்திரத்தை ஏற்றிருந்த தொலைக்காட்சி நாடகக்கலைஞர் உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

Maithri japan1

Share
comments

Comments   

 
0 #1 orgal 2018-03-19 01:47
Москва http://moskva-ekspertiza.ru
Quote | Report to administrator
 
 
0 #2 Payday Loans Online 2018-03-20 04:46
best payday loan money lenders online loan payday how to get cash fast: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #3 Online Loans 2018-03-20 04:52
fast payday loan loan payday payday loan cash loan payday: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #4 Cash Advance 2018-03-21 02:52
best payday loan payday loan no fax stafford loans payday loans in colorado: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #5 Online Payday Loan 2018-03-21 02:53
loan payday payday loan no fax loans zoom reviews loan payday: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #6 Online Loan 2018-03-22 00:32
loan payday payday loans in nc va home loan fast payday loan: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #7 Online Loans 2018-03-22 22:01
payday loan loan payday loan payday cash loan payday: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #8 Speedycash 2018-03-23 19:30
payday loan with no credit check payday loan online payday advance lenders payday loan no fax: http://loanpayday.store
Quote | Report to administrator
 
 
0 #9 qyakiofSes 2018-04-29 18:17
casino games free: https://onlinecasino24go.com/
best casino slots on facebook
posh casino online: https://onlinecasino24go.com/
online gambling casino
free vegas world casino games: https://onlinecasino24go.com/
casinos near me
Quote | Report to administrator
 
 
0 #10 Zogul45 2018-05-06 14:52
http://carsoctours.xyz/forum/index.php?qa=2261&qa_1=clomipramina-comprar-en-farmacia-online-r%C3%A1pido-espa%C3%B1a
http://agatas.org/qa/1559/clobetasol-comprar-en-farmacia-en-linea-fiable-espa%C3%B1a
http://lydlabs.ning.com/profiles/blogs/puis-je-acheter-du-cialis-professional-20mg-acheter-du-tadalafil
http://support.myyna.com/443673/acheter-nortriptyline-fiable-nortriptyline-suisse-achat
http://quainv.com/blogs/post/20724#sthash.kHD325n6.OvQ5WnyJ.dpbs
http://its4her.com/date/blogs/post/18409
http://www.ourfavoritebeers.com/blogs/post/46797
http://www.q-voice.tv/old/redirect/test/qa/index.php?qa=8375&qa_1=spironolactone-achat-livraison-acheter-spironolactone-paris
https://www.olliesmusic.com/blog/14879/ursodiol-300mg-order-no-rx/
http://lifestir.net/blogs/post/32463
http://carsoctours.xyz/forum/index.php?qa=2675&qa_1=price-sildenafil-tadalafil-20mg-sildenafil-tadalafil-soltab
http://lifestir.net/blogs/post/14619
Quote | Report to administrator
 
 
0 #11 Ociha87 2018-05-13 19:23
http://divinguniverse.com/blogs/post/13275 http://greek-smile.com/blogs/9352/4121/buy-tamoxifen-20-mg-low-price-cheap-tamoxifen-online-australia http://www.tiendahinchables.com/?option=com_k2&view=itemlist&task=user&id=3404 http://mcdonaldauto.ning.com/profiles/blogs/famotidine-acheter-baisse-prix-famotidine-prix-pharmacie http://latinosdelmundo.com/blogs/1195/10000/discount-viagra-200-mg-order-online-where-to-buy-sildenafil-c http://support.myyna.com/294649/tadora-20-mg-donde-comprar-sin-receta-en-internet-uruguay https://www.porlamondo.com/blogs/post/5894 http://fluidlyfe.org/blogs/242/8586/rhinocort-0-1mg-comprar-sin-receta-fiable-colombia http://share.nm-pro.in/blogs/post/8790#sthash.SwLfu8p6.I36fDNE7.dpbs http://lesko.com/q2a/index.php?qa=15894&qa_1=serieux-achat-glibenclamide-achat-micronase-original-france http://88.88maw.com/blogs/post/81639 http://southweddingdreams.com/index.php?do=/blog/135626/commander-warfarin-2mg-bas-prix-2016-forum-vente-coumadin/
Quote | Report to administrator
 
 
0 #12 Toxat02 2018-05-14 03:53
http://www.myindiagate.com/community/blogs/post/161505 https://www.porlamondo.com/blogs/post/6942 https://gopipol.com/blogs/4718/7791/purchase-discount-zyprexa-2-5-mg-online-zyprexa-safe-place-to http://lesko.com/q2a/index.php?qa=5828&qa_1=comprar-generico-carvedilol-precio-andorra-tabletas-comprar http://amusecandy.com/blogs/post/124149 http://snopeczek.hekko.pl/206625/farmacia-comprar-persantine-dipyridamole-precio-salvador http://southweddingdreams.com/index.php?do=/blog/61061/isosorbide-20mg-order-safely-where-to-order-imdur-safely-online/ http://answers.codelair.com/1219/farmacia-comprar-triamcinolona-nicaragua-comprar-aristocort http://share.nm-pro.in/blogs/post/3777#sthash.uKpbV4UZ.P3YYCqnK.dpbs http://southweddingdreams.com/index.php?do=/blog/76120/dimenhydrinate-buy-safely/ http://www.tennis-motion-connect.com/blogs/post/8998 http://upperdeckultimatefan.com/?option=com_k2&view=itemlist&task=user&id=8615
Quote | Report to administrator
 
 
0 #13 Vazex66 2018-05-15 15:36
http://southweddingdreams.com/index.php?do=/blog/119410/buy-phenazopyridine-200-mg-on-sale/
http://techakhil.byethost4.com/ques2ans/index.php?qa=7009&qa_1=buspirona-comprar-farmacia-certificada-comprar-buspirona
http://ox.redcasper.com/oxwall2/blogs/post/6501
http://88.88maw.com/blogs/post/70782
http://support.myyna.com/319002/clomipramine-ligne-moins-cher-anafranil-pharmacie-bordeaux
http://elementospromocionales.com/pruebas/blogs/362/1671/farmacia-en-linea-donde-comprar-generico-linezolida-sin-receta
http://ggwadvice.com//index.php?qa=34655&qa_1=elonza-price-how-buy-sildenafil-citrate-verified-pharmacy
http://lindenburgonline.nl/?option=com_k2&view=itemlist&task=user&id=262
http://rsocial.espu-ao.net/blogs/post/24202
https://www.porlamondo.com/blogs/post/6122
http://www.ppso.ro/ask/1826/buy-cilostazol-50-mg-low-price-cilostazol-for-sale-in-uk-cheap
http://quainv.com/blogs/post/16807#sthash.nsVEKeyp.iH0GO06u.dpbs
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...23419
மொத்த பார்வைகள்...2017266

Currently are 321 guests online


Kinniya.NET